பிக்பாஸ்  பைனலில்  அபிராமி ஏன் கதறி அழுதார்?

பிக்பாஸ்  பைனலில்  அபிராமி ஏன் கதறி அழுதார்?

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்பட்ட  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.

Yellow Star

நேற்று நடைபெற்ற பைனலில் அபிராமியை மேடைக்கு அழைத்து சிம்பு பேசினார்.

Yellow Star

10 ஆண்டுகளுக்கு மேலாக அபிராமியின் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த அவரது அப்பாவை சிம்பு மேடைக்கு அழைத்தார்.

Yellow Star

இதை சற்றும் எதிர்பார்க்காமல் அபிராமி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Yellow Star

அப்பா இல்லாமல் நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

Yellow Star

கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை மிகவும் சிரமமாக வளர்த்துள்ளேன்.

Yellow Star

இனி மேலாவது  என் குழந்தைகளுக்கு அவரது பாசம் கிடைக்கும் என உருக்கமாக பேசியிருந்தார்.