டுவிட்டரின் நிர்வாக குழுவில்  எலான் மஸ்க்  சேராததற்கான காரணம்  என்ன?

டுவிட்டரின் நிர்வாக குழுவில்  எலான் மஸ்க்  சேராததற்கான காரணம்  என்ன?

டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கின் டுவிட்டரின் 9 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார்.

Yellow Star

திடீரென நிர்வாகக் குழுவில் இணைய மறுத்தார் எலான் மஸ்க்.

Yellow Star

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் நிர்வாகக் குழுவில் சேராதது “சிறந்தது” என்று கூறினார்.

Yellow Star

பங்குதாரராக மட்டும் இல்லாமல், பல்வேறு யோசனைகளையும் அவர் முன்வைக்க வேண்டும் என்று தான் டுவிட்டர் விரும்புகிறது.

Yellow Star

சில மாதங்களுக்கு முன்புதான் ட்விட்டர் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கினார்..

Yellow Star

மஸ்க் 73.1 மில்லியன் ட்விட்டர் பங்குகளை  நிறுவனத்தின் 9.1% கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

Yellow Star

நிர்வாகக் குழுவில் அவரை கொண்டு வந்துவிட்டால் அவரால் 15 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வாங்க முடியாது.