பாகிஸ்தானை  அமெரிக்கா மிரட்டுவது ஏன்?

இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

ஆனால் இதனை அமெரிக்கா எதிர்க்கவில்லை.

இந்தியாவை பொறுத்தவரை அதன் முடிவுகள் அங்குள்ள மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை.

நான் மக்களுக்காக கொள்கை முடிவெடுப்பது சர்வதேச சக்திகளுக்கு பிடிக்கவில்லை

 இம்ரான் கான் வெளியேற்றப்பட வேண்டும் என்று மறைமுகமாக மிரட்டியுள்ளார்.