பொய் சொல்வது மனிதர்களின்  இயல்பு ஆகும்.

பிரச்சினைகளில் மாட்டாமல்  இருப்பதற்கு சில  பொய்யை சொல்லிவிடலாம்.

நாம் சொல்லும்  பொய்யால் மற்றவர்களுக்கு பாதிப்புகள் இல்லாமல்   இருக்கவேண்டும்.  

தவறுகளை மறைப்பதற்காக, அப்பாவிகளை மாட்டிவிடுவதற்கு  பொய் பேசக்கூடாது.

திருமணம் ஆன  பெண்கள் கணவன்கள்  மனநிலையை தெரிந்துகொண்டு அதற்கு ஏத்தபடி  பொய்களை சொல்கின்றனர்.  

என  தேடினாலும்  கிடைப்பது மிகவும் கடினம்.

பெண்கள் எதற்காக பொய் பேசுகிறார்கள்  என்று  தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்தேன்.

அவர்களின்  அன்றாட செயல்பாடுகளில் பல  தவறுகள்  நடந்துவிடுகிறது.  

அதில்கூட உண்மையைச் பேசாமல்  பொய்யான கரணம்  கூறுவதை  பெண்கள் கடைப்பிடித்துள்ளன.

கணவர்கள் மேல் உள்ள பயத்தினால் தான்   பெண்கள் பொய் பேச காரணமாக இருக்கின்றது. 

இன்னொரு விதமானோர்  கணவர்கள் மேல் உள்ள  கோவத்தினாலும்  உண்மையை பேசாமல்  பொய் பேசுகிறார்கள்.