டி20 உலகக்கோப்பை போட்டியில்  பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக்  தேர்வு ஆகுவாரா?

ஐபிஎல் 15ஆவது சீசன் சுவாரசியமான கட்டத்தை  நெருங்கியுள்ளது.

பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அந்த அணியின்  முக்கிய வீரராக  திகழ்கிறார்.  

பல போட்டிகளில்  கடைசியில்  விளையாட்டினை சிறப்பாக ஆடி வருகிறார்.

 உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில்  தேர்வு செய்ய ரசிகர்களும், வல்லுனர்களும்  கூறி வருகிறார்கள்.

 விக்கெட் கீப்பர்கள்  அதிகமாக உள்ளதால்  தினேஷ் கார்த்திக்கை  தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்விகளும்  எழுப்பப்பட்டு  வருகின்றன.