தமிழகத்தில், பிப்ரவரி 1 முதல் பள்ளிகள்  மீண்டும் திறந்து வகுப்புகள் நடத்துவது பற்றி , பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக  பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் முடி உள்ளன . 

மொபைல்  மூலம்  வகுப்புகள் நடத்துகின்றனர்.

31ம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை  என, அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளை திறக்கலாமா? என, பள்ளி கல்வி அதிகாரிகள் சேர்ந்து  ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பள்ளி கல்வி தலைமையில்,  அலுவலக வளாகத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட்டன.  

பல்வேறு பிரிவுகளில் உள்ள  இயக்குனர்கள் மற்றும்  இணை இயக்குனர்கள் பங்கேற்றுள்ளன.

இந்த நிலையில்  தலைமை செயலகம் , பள்ளிகளை பிப்ரவரி  திறப்பது பற்றி பள்ளி கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்திஉள்ளனர். 

ஊரடங்கின் அடுத்த நிலையை பற்றி  "முதல்வர் ஸ்டாலின்" நடத்தும்  ஆலோசனை கூட்டத்தில் தான் இதற்கான முடிவு எடுக்கப்படும்.