கமல்ஹாசன் படத்தில் சூர்யா இணைகிறாரா?

 கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கமல் எழுதி அனிருத் இசையமைத்துள்ள முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இந்த விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்று பேசப்பட்டு வருகிறது.

 டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா தோன்றுவார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.