நடிகை மும்தாஜ் மீது  போலீசில் புகார் அளித்துள்ள பெண்கள்!

 "மோனிஷா என் மோனாலிசா"  படத்தில்  நடித்த பிறகு  பல படங்களில்  நடித்துள்ளார்.

 குடும்ப உறுப்பினர்களுடன்  சென்னை அண்ணா நகரில்    வசித்து வருகிறார்கள்.

 கடந்த 6 ஆண்டுகளாக  நடிகை வீட்டில்  வேலை செய்வதாக  மைனர் பெண்ணிடம் இருந்து  போலீசாருக்கு  போன் வந்துள்ளது.

 வேலையில்  தற்போது தொடர விரும்பவில்லை என்று போலீசாரிடம் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீசார்  சகோதரிகளை போலீஸ் காவலில்  எடுத்து  அரசு குழந்தைகள்  காப்பகத்தில்  தங்க வைத்துள்ளனர்.