மாற்றங்களுடன்  வெளிவந்துள்ள  யமஹா லிபரோ ரெட்ரோ பைக்!

தற்போது  எங்கும் கொடிகட்டி பறப்பது ரெட்ரோ ரக பைக்குகள் ஆகும்.

ஐதராபாத்தை  தளமாக கொண்ட எய்மோர்  கஸ்டம்ஸ் யமஹா லிபரோவை  ஒரு கவர்ச்சியான  பைக்காக  மாற்றியுள்ளது.  

 அசல் மேட் பிளாக் ஸ்டீல்  விளிம்புகளுடன்  சங்கி டயர்களால்  கவர் செய்யப்பட்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.  

முன் ஃபோர்க்குகள் இரண்டு முனைகளிலும் டர்ன் இண்டிகேட்டர்கள்  பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கிற்கு யமஹா லிபரோவின் ஒரிஜினல் எஞ்சின் வைக்கப்பட்டுள்ளது.