கவர்ச்சியின் உச்சத்தில் யாஷிகா ஆனந்த்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து  படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

 கார் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் உடல் நலம் தேறி வந்துள்ளார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி  வருகிறது.