சமீப காலத்தில் விபத்தில் சிக்கி  படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த்.

இந்த நிலையில் யாஷிகா  புதிய போட்டோ ஷூட்டை  வெளியிட்டுள்ளார்.

இவர் "இருட்டறையில் முரட்டுக்குத்து" மற்றும் துருவங்கள் பதினாறு நடித்துள்ளார்.  

பின் நீண்ட நாள் கழிந்து சிகிச்சை முடிந்து திரும்பினார். 

தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  புகைப்படங்களை பதிவு செய்து வரும் யாஷிகா.  

தற்போது கையில் அரிவாளுடன்  வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோசூட் எடுத்து  பதிவு செய்து உள்ளார்.