முன்னழகை காட்டி புகைப்படத்தை  வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!

துருவங்கள் பதினாறு  படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த்.

படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார்.

சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

 முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.