சிவகார்த்திகேயன் குடும்பம் குறித்து உங்களுக்கு தெரியாதவை!
முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகிலும் நடிக்க உள்ளார்.
திருவிலிமிழலை என்பது தான் சிவகார்த்திகேயனின் பூர்விக ஊர் ஆகும்.
சுப்பிரமணியம் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரின் கொள்ளுப்பேரன் தான் சிவகார்த்திகேயன்.
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர் ஆக உள்ளவர்கள் கலைஞர் குடும்பத்தினர்
சிவகார்த்திகேயன், கலைஞர் குடுபத்தினர் நாதஸ்வர கலைஞர்களின் வழியாக வந்தவர்கள்.
முதல்வர் குடும்பத்தினருக்கும், சிவகார்த்திகேயன் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவு இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் சொந்த ஊருக்கு சென்ற போது சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவருடைய முன்னோர்களை பற்றிய தகவலும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.