தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில்  நடிகையாக நடித்து வருபவர் மீரா மிதுன்.

இவர் சில  படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் .

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றார். 

இவர் சோசியல் மீடியாவில் எதையாவது பதிவிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளார். 

இவரை சர்ச்சைக்கு பெயர் போன நடிகை என்றும் சொல்லலாம். 

தற்போது மீரா மிதுன்  இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகின்றன.