பாரம்பரிய உடையில் இளம் நடிகை நபா நடேஷ்!

நபா நடேஷ் ஒரு இந்திய நடிகை ஆவார்.  

இவர் பெரும்பாலும் தெலுங்கு, கன்னட  திரைப்படங்களில்  நடித்து வருகிறார்.  

வஜ்ரகயா  என்ற கன்னட படத்தில்  நடித்ததன் மூலம்  சினிமாவில் அறிமுகமானார்.

 இவர்  ஸ்மார்ட் பியூட்டி என அழைக்கப்படுகிறார்.   

 இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்.  

 இவர் மிஸ் இன்டெலக்சுவல் விருதை பெற்றுள்ளார்.  

 சுமந்த் ஷைலேந்திராவுக்கு இணையாக லீ என்ற படத்தில் நடித்துள்ளார்.