மாணவிகளை  ஆபாச படம் எடுத்து  மிரட்டிய  இளைஞர் கைது!!

மாணவிகளை  ஆபாச படம் எடுத்து  மிரட்டிய  இளைஞர் கைது!!

 ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Yellow Star

சென்னை பகுதியை சேர்ந்த 19வயது கல்லூரி மாணவி  பெற்றோருடன் வந்து விஷ்வா மீது புகார் மனு அளித்தார்.

Yellow Star

 இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகியதாக கூறியுள்ளார்.

Yellow Star

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்தார்.

Yellow Star

 புகார் அளித்த சென்னை மாணவியை வைத்து விஷ்வாவிற்கு போன் செய்தனர்.

Yellow Star

குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு சென்னை மாணவி கூற ஆசையோடு வந்த விஷ்வாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Yellow Star

தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.