ஆம்பூர்   பகுதியை  சேர்ந்தவர்  கூலித்தொழிலாளி  கோதண்டன்.  

இரண்டு பேரும்  நேற்று  முன்தினம்  வீட்டில்  உறங்கிக்கொண்டிருந்தனர்.

பீரோ  திறக்கும்  சத்தம்  கேட்டு  கோதண்டன்  கண் விழித்துள்ளார்.

அறையில்  ஒருவர் பணம், நகை  திருடுவதை கோதண்டன்  கண்டுள்ளார்.

அவர் வெளிப்பக்கமாக  கதவை  பூட்டிவிட்டு  கூச்சலிட்டுள்ளார்.

 பொதுமக்கள் திருடனை பிடித்து  காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.