எப்போதும் ராஜயோகத்தால் உச்சத்தில் இருக்கும்  ராசிகள்!

ஒவ்வொரு  ராசிக்காரர்களின் ஆளுமையும் ஜோதிட சாஸ்திரப்படி  வித்தியாசமானதாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரம் படி, மேஷ ராசிக்காரர்கள் மகாலட்சுமியால்  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 

மேஷம் 

இந்த ராசிக்காரர்களின்  வாழ்வில்  செல்வத்திற்கும், செழிப்பிற்கும்  பஞ்சம்  இருக்காது.

இந்த  ரிஷப ராசிக்காரர்கள் மிகவும்  சுறுசுறுப்பானவர்கள்.

ரிஷபம் 

  இந்த ராசிக்காரர்கள் மீது  லட்சுமி சிறப்பு அருளை பொழிவதால் பணப் பற்றாக்குறையே  இருக்காது.

கடக ராசிக்காரர்கள் மீது அன்னை லட்சுமியின்  அருளும், கருணையும்  சிறப்பானதாக இருக்கும்.

கடகம்