Wednesday, May 18, 2022
HomeCinemaPakkiyalakshmi serial Gopi! : பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபியின் நிஜமனைவி யார் தெரியுமா?

Pakkiyalakshmi serial Gopi! : பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் கோபியின் நிஜமனைவி யார் தெரியுமா?

ரசிகர்கள்

பாக்கியலட்சுமி தொடர் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் புதுமுகங்களை வைத்து ஒளிபரப்பான ஒரு தொடர் ஆகும். தற்போது இந்த தொடரில் நடித்த நடிகர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். பாக்கியாவிற்கு குடும்ப தலைவிகள் அனைவருமே ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

மெகா சங்கமம்

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடர்களின் மெகா சங்கமம் தற்போது நடந்து வருகிறது. கோபியின் அப்பா பிறந்தநாளை கொண்டாட இரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். இதில் கோபி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் சமாளிக்கிறார்.

புகைப்படம்

சீரியலில் ஜாலியாக இருக்கும் கோபி மீது மக்கள் அதிக கோபத்தில் உள்ளார்கள். இந்த நிலையில் சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

கோபியின் நிஜ மனைவி

சீரியலில் நடிக்கும் கோபி கதாபாத்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை நிஜ மனைவியுடன் அவர் எடுத்த புகைப்படம் மீது ரசிகர்கள் காட்டுகிறார்கள். இது கொஞ்சம் மோசமாகவே உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments