Dinesh Karthik! : டி20 உலகக்கோப்பை போட்டியில் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் தேர்வு ஆகுவாரா?

0
122

முக்கிய வீரர்

ஐபிஎல் 15ஆவது சீசன் சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். பல போட்டிகளில் கடைசியில் விளையாட்டினை சிறப்பாக ஆடி வருகிறார்.

உடல்நிலை

விளையாட்டின் இடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக 2 போட்டிகளில் ஆடவில்லை. இந்த நிலையில் அவரை நிச்சயம் உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்களும், வல்லுனர்களும் கூறி வருகிறார்கள்.

கேள்விகள்

அணியில் ஏற்கனவே ராகுல், ரிஷப், பண்ட் என விக்கெட் கீப்பர்கள் அதிகமாக உள்ளதால் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ய முடியுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here